HomeUncategorizedவிண்வெளி அறிவியல் கண்காட்சியை ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் பார்வையிட்டார்கள்!

விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் பார்வையிட்டார்கள்!

Published on

ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில் ‘விண்வெளி அறிவியல் பாடம்’ தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு வாழ்த்தினார்கள்.

இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வரும் ஜூன் 10ம் தேதி வரை கட்டணம் ஏதுமின்றி கண்டு களிக்கலாம்.

இந்த கண்காட்சியில் ராக்கெட் மற்றும் தொலை நோக்கி உருவாக்கம், திறந்தவெளி திரையரங்கம், நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதியின் மாதிரி அறை , நிலா வடிவிலான பலூன், வான் பொருட்களை காணுதல், கோளரங்கம், கோள்களின் கண்காட்சி என ஏராளமான விண்வெளி அதிசயங்கள் இடம் பெற்றுள்ளன.

விண்வெளி அறிவியல் கண்காட்சி குறித்த விழிப்புணர்வை மாணாக்கர்களுக்கு ஏற்படுத்தும் நோக்கத் தோடு ஶ்ரீ தயா பவுண்டேசனின் பாரத சேவா செயல் திட்டம் மூலம் தி ஆஷ்ரம் பள்ளி நிர்வாகத்தால், ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாக்கி உள்ளதாக தலைமை நிர்வாகி தீபக் தெரிவித்தார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this