HomeCinemaவிஜய் சேதுபதி வெளியிட்ட, வெற்றி நடிக்கும் 'பகலறியான்' படத்தின் டீசர்!

விஜய் சேதுபதி வெளியிட்ட, வெற்றி நடிக்கும் ‘பகலறியான்’ படத்தின் டீசர்!

Published on

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ ஆகிய படங்களின் ஹீரோ வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ‘பகலறியான்’ படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் காட்சிகள் நிறைந்த இத்திரைப்படத்தின் டீசர் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முருகன் இயக்கத்தில், லதா முருகன் தயாரிப்பில் வெளிவர இந்த படம் தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதாலும், படத்தில் பல சஸ்பென்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்பதாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படக்குழு:
மூலக்கதை: கிஷோர்குமார்
இசை: விவேக் சரோ
ஒளிப்பதிவு: அபிலாஷ் PMY
கலை வடிவமைப்பு: கோபி கருணாநிதி
சண்டைப் பயிற்சி:  ராம்குமார்

Latest articles

ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள...

ப்ரைம் வீடியோ வழங்கும் அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ‘சிஸ்டம்’ படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது!

தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான 'சிஸ்டம்' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது. ப்ரைம்...

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய...

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

More like this