HomeCinemaகடிவாளம் கட்டுன குதிரை போல் இலக்கை நோக்கி ஓடும் ஹீரோ ஹீரோயினை மையப்படுத்தி, 'சிந்துநதிப் பூ'...

கடிவாளம் கட்டுன குதிரை போல் இலக்கை நோக்கி ஓடும் ஹீரோ ஹீரோயினை மையப்படுத்தி, ‘சிந்துநதிப் பூ’ செந்தமிழன் இயக்கும் ‘பிடிவாதம்’ படத்தின் பாடல் பதிவு துவங்கியது!

Published on

‘சிந்துநதிப் பூ’ செந்தமிழன் திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கும் பிடிவாதம் படத்தின் பாடல் பதிவு இன்று துவங்கியது. படத்தில் கதாநாயகனிலிருந்து மற்ற கதாபாதிரங்கள் வரை பிரபலமான நடிகர், நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள். படத்தின் கதையை யோகம் எழுதியுள்ளார்.

பேம்ஸ் மீடியா ஜெய் ராம், சிவா மாஸ் சினிமாஸ் யோகம் இணைந்து தயாரிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”பிடிவாதம்னா முரட்டு வைராக்கியம். கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி தன் இலக்கை நோக்கி ஓடுற ஹீரோ ஹீரோயினோட பயணம் தான் பிடிவாதம் படத்தோட கதைக் கரு. இது ஒரு ஜாலியான சுவாரஸ்யமான படம்.

வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பை வடலூரில் துவங்கி, ஒரே செட்யூலில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

படக்குழு:

ஒளிப்பதிவு: முத்ரா
இசை: விஜய் மந்தாரா
எடிட்டிங்: நவீன் குமார்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this