HomeCinemaசண்முக பாண்டியன் விஜயகாந்த் ஆக்சன் அதிரடியில் அசத்தும் 'படை தலைவன்' ரிலீஸ் தேதி விரைவில்!

சண்முக பாண்டியன் விஜயகாந்த் ஆக்சன் அதிரடியில் அசத்தும் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி விரைவில்!

Published on

சண்முக பாண்டியன் விஜயகாந்த் வெறித்தனமான உழைப்பைத் தந்து ஆக்சன் அதிரடியில் அசத்தியுள்ள படம் ‘படை தலைவன்.’

சிபிராஜ் நடித்த வால்டர் படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில், வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜாவின் அற்புதமான இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா முக்கிய கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.

விரைவில் படத்தின் இசை வெளியீடு நடக்கவிருக்கிறது. அதை தொடர்ந்து விரைவில் படம் வெளியாகவுள்ளது. படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார் வெளியிடவுள்ளார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this