HomeCinemaமணிகண்டன் செல்வராஜ் இயக்கி நடிக்கும் படம் பூஜையுடன் துவக்கம்!

மணிகண்டன் செல்வராஜ் இயக்கி நடிக்கும் படம் பூஜையுடன் துவக்கம்!

Published on

இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 1’ பெயரிட்டு பூஜையுடன் துவங்கியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் புதுவிதமான கதைக்களம், சுவாரஸ்யமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதை நகர்வு, ஆக்ஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகிறது.
இயக்குனரும், நடிகருமான ஏ வெங்கடேஷ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். அருவி மதன் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீஜா ரவி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தணிகை, மற்றும் பல புதிய முகங்கள் அறிமுகம் ஆகிறார்கள்.
முதல்கட்ட படப்பிடிப்பு 05-02-26 அன்று சென்னையில் ஆரம்பமானது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நடக்கவுள்ளது.
Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிக்கும் இப்படத்திற்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் வெளியாகும்.

Latest articles

பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

https://www.youtube.com/watch?v=6pCmdoVdnpk  Zee 5, பல்வேறு வகைகளில் தரமான பிராந்தியக் கதைகளை வழங்கி, ஒரிஜினல் வெப் சீரிஸ் பிரிவில் தனித்துவமான இடத்தைத்...

ஒரு புரமோஷன் படப்பிடிப்பின்போது கை கழுவத் தண்ணீர் இல்லாத சூழலில் மழைநீரிலேயே கைகளைக் கழுவிக்கொண்டார்! -அப்பா குட்டி படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் விஜய் ஆண்டனி பற்றி இயக்குநர் மு. மாறன் 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் ‘அப்பா குட்டி’. ‘இரவுக்கு ஆயிரம்...

உற்சாகமாக நடந்த ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘'சிட்டுக்குறிஞ்சி.' ஃபேண்டஸி...

More like this