HomeCinemaஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா நடித்த ‘பார்க்கிங்.' டிசம்பர் 30 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்...

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா நடித்த ‘பார்க்கிங்.’ டிசம்பர் 30 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்!

Published on

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் முன்னணி பாத்திரங்களில் நடிக்க, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய படம் ‘பார்க்கிங்.’

சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி மக்களிடம் பெரியளவில் வரவேற்பு பெற்ற இந்த படத்தை, வரும் டிசம்பர் 30 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளிக்கலாம்.

அழுத்தமான கதை இந்த படத்தின் பலம்.

தங்கள் வசிப்பிடத்தின் முன் வாகனம் நிறுத்தும் இடத்திற்காக சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு மனிதர்களைச் சுற்றி நிகழும் சண்டை சச்சரவுகளை மையப்படுத்திய பரபரப்பான காட்சிகளுடன் படத்தின் கதை நகரும்.

மக்களில் பலரும் தங்கள் வாழ்வில் நிச்சயம் பார்க்கிங் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள் என்பதால் படத்தின் காட்சிகள் அவர்களின் அனுபவங்களை நினைவுபடுத்தும்.

படக்குழு:
இசை: சாம் சி எஸ்.
ஒளிப்பதிவு: ஜிஜு சன்னி
எடிட்டிங்: பிலோமின் ராஜ்
கலை இயக்கம்: என்.கே. ராகுல்

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this