HomeCinemaகாமெடி திரில்லர் ஜானரில் புகழ், ரவி மரியா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

காமெடி திரில்லர் ஜானரில் புகழ், ரவி மரியா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Published on

புகழ் கதாநாயகனாக நடிக்க, வில்லனாக ரவி மரியா நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் சஜோ சுந்தர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

காமெடி திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பை பிரபல தயாரிப்பாளர் எச். முரளி, ஒளிப்பதிவாளர் சிவா இணைந்து கேமராவை இயக்கி, சித்ரா லட்சுமணன் கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.

தற்காலிகமாக ‘புரொடக்சன் நம்பர் 27’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகி பிரக்யா நயன், வின்சென்ட் அசோகன், கும்கி அஸ்வின், திடியன் இந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this