HomeCinemaவிமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' டீசரை வெளியிட்ட ஜியோஹாட்ஸ்டார்!

விமல் நடிக்கும் ‘ஓம் காளி ஜெய் காளி’ டீசரை வெளியிட்ட ஜியோஹாட்ஸ்டார்!

Published on

விமல் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் மிரட்டி வருகிறார்; அவர் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

ஆக்‌ஷன், பழிவாங்குதல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘ஓம் காளி ஜெய் காளி’ அமைந்துள்ளது.

விமலுடன் சீமா பிஸ்வாஸ், ஆர் எஸ் சிவாஜி, ஜி எம் குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின், க்வின்சி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியாகியுள்ளது.

குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது கதை மீதான நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிக்கிறது. கொண்டாட்டங்களின் பிரமாண்டமும், காளி நடனமும் கதைக்களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘ஓம் காளி ஜெய் காளி’ ஜியோஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாகும்.

படக்குழு:-
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா,
விஷூவல் எஃபெக்ட்: ஸ்ரீ விஷூவல் எஃபெக்ட்,
விஎஃப்எக்ஸ்: ஃபோகஸ் விஎஃப்எக்ஸ்,
கலரிஸ்ட்: எஸ். மாதேஸ்வரன்,
ஆக்‌ஷன் கொரியோகிராஃபர்: கே. ராஜசேகர்,
ஒலி வடிவமைப்பாளர்: சுதர்சனன், அனிதா,
திரைக்கதை: ராமு செல்லப்பா, குமரவேல்,
வசனம்: ராமு செல்லப்பா,
பாடல் வரிகள்: மணி அமுதவன்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: க்ராஃபோர்ட்

Latest articles

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

‘கான் சிட்டி’ படத்திலிருந்து ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

https://www.youtube.com/watch?v=RMEyZXDQrCg பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி...

More like this