HomeCinemaஎஸ்.வி. சேகரின் நாடகப் பிரியா மக்கள் தொடர்பாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய நினைவுப் பரிசு!

எஸ்.வி. சேகரின் நாடகப் பிரியா மக்கள் தொடர்பாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய நினைவுப் பரிசு!

Published on

திரைக்கலைஞர் எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் சார்பில் 7000மாவது நாடகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடந்தது.

நிகழ்வில், எஸ்.வி.சேகரின் நாடக குழுவின் பி ஆர் ஓ பணியிலிருக்கிற ஈ.வெ.ரா மோகன், விஜயமுரளி, கிளாமர் சத்யா உட்பட அவர் குழுவில் உள்ள கலைஞர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார்!

‘நாடகம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தன்னுடன் இருப்பவர்களும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் நல்ல எண்ணத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டு’ என்று குறிப்பிட்டு நினைவுப் பரிசு பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this