HomeCinemaதமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநர் சம்யுக்தா விஜயனின் ‘நீல நிறச் சூரியன்' அக்டோபர் 4-ம்...

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநர் சம்யுக்தா விஜயனின் ‘நீல நிறச் சூரியன்’ அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸ்!

Published on

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் சம்யுக்தா விஜயன். அவர் இயக்கி, நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ வரும் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது.

படத்தில் சம்யுக்தா விஜயனோடு கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகிய மூன்று பணிகளைச் செய்திருக்கிறார்.

இந்த படத்தை சிறப்புக் காட்சிகளில் பார்த்த திரைப் பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் உலக திரைப்பட விழாக்கள் பலவற்றில் பங்கு பெற்று பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்‌ஷன் சார்பில் மாலா மணியன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். Xforia Igene நிறுவனம் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது “ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல், நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது, எப்படி அதை கடந்து அவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்தவிதமான நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுக்க விரும்பினேன். அதை இந்த படத்தில் செய்திருக்கிறேன்” என்றார்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this