HomeGeneralசாகித்யா கிரியேஷன் - தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள, கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக்...

சாகித்யா கிரியேஷன் – தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள, கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட ‘நடு நாடு.’

Published on

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.
சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனுஸ்ரீ கதாநாயகியாக நடிக்க, காந்தாரா’ புகழ் சம்பத் ராம், ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பொருட்செலவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
பரணி இசையமைக்க, செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே. செல்வன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடக்கவுள்ளது.

Latest articles

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் தொடங்கிய நடிகர் ஏகன்!

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது போஸ்ட்...

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் ...

படத்தை வித்தியாசமான ஜானரில் உருவாக்க படப்பிடிப்பின்போதே நிறைய உழைத்திருக்கிறோம்! -சென்னையில் நடந்த அரூபி பட விழாவில் இயக்குநர் அபிலாஷ் வாரியர்  

மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது....

சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்… ஹொம்பாலே பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது!

மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும்...

More like this