HomeCinema‘நாளைய இயக்குனர்’ சிவநேசன் இயக்கத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் துவங்கியது!

‘நாளைய இயக்குனர்’ சிவநேசன் இயக்கத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் துவங்கியது!

Published on

‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் இயக்கும் முதல் திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லராக ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகிறது.

எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த படத்தை ‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து Incredible Productions தனது அடுத்த படமாக தயாரிக்கிறது.

படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது” என்றார்.

சுவாரஸ்யமான கதை, திறமையான நடிகர்கள், திறம்பட பணிபுரியும் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாகும் இந்த திரைப்படம், திரைத்துறையில் புதிய அணுகுமுறையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படக் குழு

தயாரிப்பு : சிவநேசன் S (Incredible Productions)
இயக்குநர்: சிவநேசன் S (காளிதாஸ் 1 தயாரிப்பாளர்)
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா
படத்தொகுப்பு: புவன் சீனிவாசன்
கலை இயக்குனர் – M.மணிகண்டன் B.F.A.,
புரொடக்‌ஷன் எக்ஸிகூயுடிவ் – V.முத்துகுமார்
புரொடக்‌ஷன் மேனேஜர் – I. ரமீஸ் ராஜா
காஸ்டுயும் டிசைனர் – கிஷோர்
ஸ்டில்ஸ் – ஜெயராமன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this