HomeGeneralநடிகர் முத்துக்காளையின் மகன் ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்தார்!

நடிகர் முத்துக்காளையின் மகன் ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்தார்!

Published on

தன்னை நடிகனாக உருவாக்கிய ஸ்டண்ட் யூனியனுக்கு நன்றி சொன்னார் நடிகர் முத்துக்காளை. தான் நடிக்க முயற்சி செய்த போது கிடைக்காத வாய்ப்பு, ஸ்டண்ட் யூனியனில் சேர்ந்து,  மூன்றாவது படமாக பிரபு நடித்து, எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி, ஸ்டண்ட் சிவா மாஸ்டர் சண்டை காட்சி அமைத்த  ‘பொன்மனம்’ திரைப்படம் அடையாளம் காட்டியது.
தன்னை நடிகனாக உருவாக்கிய ஸ்டண்ட் யூனியன், இன்று  தனது மகன் வாசன் முரளியை ஸ்டண்ட் உறுப்பினராக  சேர்த்து கொண்டதற்கு நன்றி சொன்னார் முத்துக்காளை. தற்போது வாசன் முரளி, வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

Latest articles

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’...

நான் ஏற்று நடித்ததிலேயே தவசிமுத்து கதாபாத்திரம் மிகவும் சவாலானது! -‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்

தமிழ்த் திரையுலகில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும்...

இசைஞானி இளையராஜா பங்கேற்பில் உற்சாக கொண்டாட்டமாக நடந்த ‘லெனின் பாண்டியன்’ படத்தின் முன் வெளியீட்டு விழா!

அறிமுக டி டி பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'லெனின் பாண்டியன்.' தர்ஷன் கணேசன், கங்கை...

More like this