HomeCinemaமா வந்தே: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மோடியாக நடிக்கிறார் உண்ணி முகுந்தன்! 

மா வந்தே: பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் மோடியாக நடிக்கிறார் உண்ணி முகுந்தன்! 

Published on

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ‘மா வந்தே’ எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் உருவாகிறது. நரேந்திர மோடியாக உண்ணி முகுந்தன் நடிக்கிறார்.

இந்த படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது.

சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை வெளிப்படுத்துகிறது.

சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான் இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.

ஊக்கமூட்டும் இந்த வாழ்க்கை வரலாறு, மறக்கமுடியாத திரை அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாகிறது.

படக்குழு:-

தயாரிப்பு நிறுவனம் – சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ்

எழுத்து & இயக்கம் – கிராந்தி குமார் சி எச்

தயாரிப்பாளர் – வீர் ரெட்டி எம்

ஒளிப்பதிவு – கே. கே. செந்தில் குமார் ஐ எஸ் சி

இசை – ரவி பஸ்ரூர்

எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத்

ஆர்ட் டைரெக்டர் – சாபு சிரில்

ஆக்ஷன் – கிங் சாலமன்

நிர்வாக தயாரிப்பாளர்கள் – கங்காதர் என் எஸ், வாணிஸ்ரீ பி

லைன் புரொடியூசர் – டி வி என் ராஜேஷ்

இணை இயக்குநர் – நரசிம்ம ராவ் எம்

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this