HomeCinemaபவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விமல் வெளியிட்டு வாழ்த்து!

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விமல் வெளியிட்டு வாழ்த்து!

Published on

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் ‘முன்தினம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணன் வெளியிட்டனர்.

இந்த படத்தை விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் லோகநாதன் ‘எல். வி. கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார்.

இயக்குநர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ், ராம் ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க,

யுவராஜ், ஷமிதா , சாவித்ரி, நெல்லை பெருமாள் , சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஜீவாவர்ஷினி இசையமைத்துள்ள இந்த படத்தை ‘2 எஸ் என்டர்டைன்மெண்ட்’ எஸ்.வினோத்குமார் வெளியிடவுள்ளார்.

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this