HomeCinema'மர்தானி' 10-ஆம் ஆண்டு கொண்டாத்தில் வெளியான ஷிவானி சிவாஜி ராய் நடிக்கும் 3-ம் பாக அறிவிப்பு!

‘மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாத்தில் வெளியான ஷிவானி சிவாஜி ராய் நடிக்கும் 3-ம் பாக அறிவிப்பு!

Published on

‘மர்தானி’ 10-ஆம் ஆண்டு கொண்டாத்தை முன்னிட்டு மூன்றாம் பாகத்திற்கான காணொளியை வெளியிடப்பட்டது ‘YRF’!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட போலீஸ் கதைக்களத்தைக் கொண்டு வெளியான, படவரிசையில் முதல் பாகமான ‘மர்தானி’யின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக, அதன் அடுத்த பாகம் பற்றிய அறிவிப்பு கிண்டலாக பகிரப்பட்டுள்ளது.

‘மர்தானி’ திரைப்படத்தின் முதல் பாகம் 2014-லும், அதன் தொடர்ச்சியாக கதை மெருகூட்டலுடன் இரண்டாவது பாகம் 2019-லும் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் தனி ரசிகர் பட்டாளத்தை கொணடுள்ளன.

உக்கிரமான மற்றும் துணிச்சலான, நியாயத்தின் பக்கம் நிற்கும் ஷிவானி சிவாஜி ராய் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் ‘மர்தானி’ படவரிசையின் அடுத்த பாகத்தில் நடித்துள்ளார்.

மர்தானி பாலின-விதிமுறைகளைத் தகர்த்து, ஆண் ஆதிக்கம் மிகுந்த ஒரு பதவியில் ஒரு பெண் எவ்வாறு சிறந்து விளங்க முடியும் என்பதைக் காட்டும் விதமாக, இந்த மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது.

Latest articles

200 கோடி கிளப்பில் மீண்டும் இணைந்த சூர்யா – வசூலில் புதிய சாதனை படைத்த விஸ்வநாத் & சன்ஸ்.

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக்...

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை! 

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின்...

90ஸ் கிட்ஸ் பரிதாபங்களையும் நடுத்தரக் குடும்ப வாழ்வியலையும் சுவாரஸ்யமாக பிரதிபலிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிறது!

'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' என்ற பெயரில் பிரபு ஏகாம்பரம் இயக்கியுள்ள திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரபு ஏகாம்பரம், நாயகியாக...

அர்ஜுன் தாஸை இந்த படத்தில் லவர் பாயாக அனைவரும் ரசிப்பீர்கள்! -ஒன்ஸ் மோர் பட விழாவில் அதிதி ஷங்கர்

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் நடிகர்...

More like this