HomeGeneral90ஸ் கிட்ஸ் பரிதாபங்களையும் நடுத்தரக் குடும்ப வாழ்வியலையும் சுவாரஸ்யமாக பிரதிபலிக்கும் 'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' திரைப்படம்...

90ஸ் கிட்ஸ் பரிதாபங்களையும் நடுத்தரக் குடும்ப வாழ்வியலையும் சுவாரஸ்யமாக பிரதிபலிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிறது!

Published on

‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ என்ற பெயரில் பிரபு ஏகாம்பரம் இயக்கியுள்ள திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரபு ஏகாம்பரம், நாயகியாக ஹரிப்பிரியா நடித்துள்ளனர்.

மற்ற கேரக்டர்களில் ஷிஃபா கிறிஸ்டி, அருள் டி சங்கர் மற்றும் எலிசபெத் போன்ற பல முன்னனி நடிகர்கள் பங்களித்துள்ளனர். படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் நடுத்தர வர்க்க குடும்ப வாழ்வியலையும் இப்படம் சுவாரசியமாக பிரதிபலிக்கும் என்றார்.
படக்குழு:-
ஒளிப்பதிவு: அபிஷேக்
இசை: ரஷாந்த் அர்வின்
படத்தொகுப்பு: சூரிய முருகன்
பாடல்கள்: கவிஞர் வி.ஜே.பி. ரகுபதி
இயக்குநர் குழு: ஸ்ருஜித், நவீன், ஜெய்சங்கர்
கிரியேட்டிவ் இயக்குநர்: ராப்ஸ் பிரசாத்;
பப்ளிசிட்டி டிசைனர்: ரமேஷ் செந்தில், பிரவீண்
ஸ்டில்ஸ்: சந்தோஷ்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Latest articles

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை! 

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின்...

அர்ஜுன் தாஸை இந்த படத்தில் லவர் பாயாக அனைவரும் ரசிப்பீர்கள்! -ஒன்ஸ் மோர் பட விழாவில் அதிதி ஷங்கர்

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் நடிகர்...

சென்னையில் மாஸ் மகாராஜா ரவிதேஜா… உற்சாகமாய் நடந்த இருமுடி கட்டு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பு!

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட...

உலகின் முதல் இலாப நோக்கற்ற ‘Yourbackers play’ ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்துகிறது Yourbackers ஃபவுண்டேஷன்!

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற...

More like this