HomeCinemaஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, கதையைக் கேட்டு பாராட்டிய விஜய் சேதுபதி... உற்சாகமாய் ரிலீஸ் பணிகளில் இறங்கிய...

ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, கதையைக் கேட்டு பாராட்டிய விஜய் சேதுபதி… உற்சாகமாய் ரிலீஸ் பணிகளில் இறங்கிய ‘லாரா’ படக்குழு!

Published on

முருகா அசோக், அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகளுடன் நடித்துள்ள ‘லாரா’ திரைப்படம் சில வருடங்கள் முன் காரைக்காலில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி சஸ்பென்ஸ், பரபரப்பு நிறைந்த திரில்லர், மர்மங்கள் கொண்ட புலனாய்வு என திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ், கார்த்திகேசன், எஸ்.கே.பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

சில நாட்கள் முன் படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார். அதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். அப்போது, படக்குழுவினரிடம் படத்தின் கதைக்களம் பற்றி கேட்டறிந்து பாராட்டி, வாழ்த்தியுள்ளார். அதையடுத்து உற்சாகத்துடன் படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த எம்.கே.அசோசியேட்ஸ் எம்.கார்த்திகேசன், தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு: ஆர்.ஜெ.ரவின்
இசை: ரகு சரவண் குமார்
பாடல் வரிகள்: எம் கார்த்திகேசன், முத்தமிழ்
படத்தொகுப்பு: வளர்பாண்டி

Latest articles

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

திரைக்கு வர தயாராகிறது காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30.’

'சிக்னல் அட் 11.30' என்ற தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து படம்...

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

More like this