HomeCinemaஅனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் 'லாக்டவுன்' படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் 'லைகா புரொடக்ஷன்ஸ்.'

அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் ‘லாக்டவுன்’ படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்.’

Published on

தரமான திரைப்படங்களை வழங்கி வருகிற, ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’, ‘விடாமுயற்சி’ என இந்திய அளவில் அடுத்தடுத்து எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிற ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன் தற்போது, ‘லாக்டவுன்’ என்ற படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.

‘பிரேமம்’ படம் மூலம் கவனம் ஈர்த்து, தற்போது ‘தில்லு ஸ்கொயர்’ படம் மூலம், தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்திருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், இந்த படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

புதுமையான திரைக்கதையில், லாக்டவுன் காலகட்டத்தில் நடக்கும், அழகான படைப்பாக  அறிமுக இயக்குநர் ஏ ஆர் ஜீவா இயக்குகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்று, ரசிகர்களிடம் ஆவலைத் தூண்டியுள்ளது.

என் ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோரின் மயக்கும் இசையுடன், கே.ஏ.சக்திவேலின் அசத்தலான ஒளிப்பதிவில், இந்த படம் அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும் என நம்பலாம்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this