HomeGeneralலெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தில் 'இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பது எங்கள் இலக்கு!...

லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தில் ‘இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பது எங்கள் இலக்கு! -அகில இந்திய தலைவர் முத்துத்துரை

Published on

அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தில் ‘இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பது எங்கள் இலக்கு’ என்றார் அகில இந்திய தலைவர் முத்துத்துரை.
அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், அகில இந்திய தலைவர் முத்துத்துரை, 1000 மகளிருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.
இதுவரை, ஆன்லைனில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். அதில் 7 லட்சம் ஆண்கள். 3 லட்சம் பெண்கள் என்ற தகவலையும் தெரிவித்தார்.
தையல் மிஷின், உடைகள், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என லெஜன்ட் ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலம் நிறைய நலிந்த மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
எங்களின் இலக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது. தொடர்ந்து நலிந்தோருக்கு உதவுவது என்று அகில இந்திய லெஜன்ட் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் முத்துத்துரை கூறினார்.
இன்று நடைப்பெற்ற மகளிர் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.
விழாவில், லெஜன்ட் சரவணன் அவர்களுக்கென்று, ரசிகர்களால் உருவாக்கப்பட்ட தனி பாடல் ஒன்று, ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிடப்பட்டது. நிகழ்வின் நிறைவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

Latest articles

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை! 

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின்...

90ஸ் கிட்ஸ் பரிதாபங்களையும் நடுத்தரக் குடும்ப வாழ்வியலையும் சுவாரஸ்யமாக பிரதிபலிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிறது!

'மிடில் கிளாஸ் மாப்பிள்ளை' என்ற பெயரில் பிரபு ஏகாம்பரம் இயக்கியுள்ள திரைப்படத்தில் கதையின் நாயகனாக பிரபு ஏகாம்பரம், நாயகியாக...

அர்ஜுன் தாஸை இந்த படத்தில் லவர் பாயாக அனைவரும் ரசிப்பீர்கள்! -ஒன்ஸ் மோர் பட விழாவில் அதிதி ஷங்கர்

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள ஒன்ஸ் மோர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் நடிகர்...

சென்னையில் மாஸ் மகாராஜா ரவிதேஜா… உற்சாகமாய் நடந்த இருமுடி கட்டு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பு!

மாஸ் மகாராஜா ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட...

More like this