Friday, December 5, 2025
spot_img
HomeCinemaகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி ஜெ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடந்து கொண்டிருந்த ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் துவங்கியுள்ளது விரைவில் படத்தின் பாடல்கள், டீசர், டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.

படக்குழு:-
தயாரிப்பு: ஜெயன்ட் மூவிஸ்
இசை: எ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: கேவ்மிக் ஆரி
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்
இணை தயாரிப்பு: எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை

Latest articles

சாரா சினிமா விமர்சனம்

சாரா தன்னுடன் பணிபுரியும் இளைஞனைக் காதலித்து, திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்ற நிலையில்,...

தவிர்க்க முடியாத காதல் கதையான  ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய...

டாக்டர் அருளானந்து பிறந்தநாளில் ‘விஷன் சினிமா ஹவுஸ்’ வெளியிட்ட ‘ஹைக்கூ’ படத்தின் கலக்கல் போஸ்டர்!

'விஷன் சினிமா ஹவுஸ்' டாக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து தலைமையில் செயல்படுகிறது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து...

சமகால பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் படைப்பாக உருவாகிறது ரியோ – வர்திகா ஜோடி நடிக்கும் ராம் in லீலா

ரியோ - வர்திகா ஜோடி நடிக்கும் ராம் in லீலா தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிறது. சென்னையில்...

More like this

சாரா சினிமா விமர்சனம்

சாரா தன்னுடன் பணிபுரியும் இளைஞனைக் காதலித்து, திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்ற நிலையில்,...

தவிர்க்க முடியாத காதல் கதையான  ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!

தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெறும் ஒரு வாரத்திலேயே உலகளாவிய...

டாக்டர் அருளானந்து பிறந்தநாளில் ‘விஷன் சினிமா ஹவுஸ்’ வெளியிட்ட ‘ஹைக்கூ’ படத்தின் கலக்கல் போஸ்டர்!

'விஷன் சினிமா ஹவுஸ்' டாக்டர் அருளானந்து - மேத்யூ அருளானந்து தலைமையில் செயல்படுகிறது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து...
error: Content is protected !!