Tuesday, March 3, 2026
spot_img
HomeGeneral10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் அடுத்த படிப்பை தேர்ந்தெடுக்க வழிகாட்டும் புதிய தலைமுறையின் கற்க கசடற!

10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் அடுத்த படிப்பை தேர்ந்தெடுக்க வழிகாட்டும் புதிய தலைமுறையின் கற்க கசடற!

Published on

10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்து விட்டு எந்தப் படிப்பை தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் மாணவ-மாணவியருக்கு புதிய தலைமுறையின் கற்க கசடற நிகழ்ச்சி வரப்பிரசாதம்.

தங்கள் குழந்தைகளுக்கு  எத்தகையை கல்விச் செல்வத்தை கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் பெற்றோருக்கு உரிய விடை இந்நிகழ்ச்சியில் கிடைக்கிறது.

மாணவ-மாணவியர் எங்கு படிக்கலாம்? எந்த துறையை தேர்வு செய்யலாம்? எதிர்காலத்தை திட்டமிட எதுபோன்ற படிப்பு உதவியாக இருக்கும் என்பன போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு பிரபல கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் கற்க கசடற நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்குகின்றனர்

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஏணிப்படியாய் உதவும் இந்த நிகழ்ச்சி வாரத்தின் அனைத்து நாட்களிலும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஆனந்தி தொகுத்து வழங்குகிறார்.

Latest articles

முஸ்தபா முஸ்தபா என்றாலே நட்பு பாடல்தான் ஞாபகம் வரும். அதேபோல் இந்த படத்தின் கதையில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்! -முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சதீஷ் பேச்சு

சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் 'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். படம் வரும் மார்ச் 6 அன்று...

ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர்...

பாடகி வாணி ஜெயராமின் மூன்றாம் ஆண்டு நினைவாக அவரது குரலில் வெளியான ‘விஸ்வராகாம் – பாகம் 2.’

காலத்தைத் தாண்டி நம்முடன் பயணிக்கும் சில குரல்கள் உண்டு. அவை  நம்முள் ஒரு தாக்கத்தை மட்டும்  உருவாக்குவது அல்ல, வாழ்நாள்...

More like this

முஸ்தபா முஸ்தபா என்றாலே நட்பு பாடல்தான் ஞாபகம் வரும். அதேபோல் இந்த படத்தின் கதையில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்! -முஸ்தபா முஸ்தபா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சதீஷ் பேச்சு

சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் 'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். படம் வரும் மார்ச் 6 அன்று...

ஹரி உத்ரா இயக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

உத்ரா புரொடக்ஷன்ஸ் & டிஜே இன்டர்நேஷனல் தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘மாஸ்டர்...
error: Content is protected !!