HomeGeneralசண்முக பாண்டியன் நடிப்பில் விறுவிறுப்பாக நடக்கும் கிங் அண்ட் குயின்ஸ் படப்பிடிப்பு!

சண்முக பாண்டியன் நடிப்பில் விறுவிறுப்பாக நடக்கும் கிங் அண்ட் குயின்ஸ் படப்பிடிப்பு!

Published on

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் தயாரிக்கும் கிங் அண்ட் குயின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார்.நாயகியாக ஆதியா பிரசாத் நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் இளவரசு, பிரகதி,தம்பி ராமையா, ரமேஷ் திலக், சுனில்,படூர் ரமேஷ், பூவே உனக்காக புகழ் சங்கீதா, அஞ்சலி நாயர், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர்,பட்டிமன்றம் ராஜா, நிகிலா ஷங்கர், மகிழ் திருமேனி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படி மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை கொண்டு உருவாகி வரும் கிங் அண்ட் குயின்ஸ் திரைப்படத்தை இயக்குனர் மணிசேயோன் இயக்குகிறார்.
ஒளிப்பதிவு பிரசன்ன குமார், இசை மனு இரவிச்சந்திரன் படத்தொகுப்பு சதீஷ் சூர்யா.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் திரு இயக்கத்தில் வாணவேடிக்கை படத்தின் படப்பிடிப்பு மற்றும் கிங் அண்ட் குயின்ஸ் என இரண்டு படங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

டோரதி சினிமா விமர்சனம்

சராசரி மனிதனாக இருந்தவன் தனக்குள் பாலின மாறுபாட்டை உணர்ந்து மாறும்போது குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்படுவது, சமூகம் தருகிற அவமானங்களால் மன...

ஹாட் லுக்கில் ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும்...

மதுரை மாரனாடு கருப்பணசாமி கோவிலில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக  தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின்...

தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

https://www.youtube.com/watch?v=7sk-41U1to8 சரண்ராஜ் செந்தில்குமாரின் சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படமான ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது முதல் சிங்கிள்...

More like this