HomeGeneralமதுரை மாரனாடு கருப்பணசாமி கோவிலில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

மதுரை மாரனாடு கருப்பணசாமி கோவிலில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக  தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா  ஆகியோர் இணைந்து இப்படத்தை  தயாரிக்கின்றனர்.
மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மக்களுக்கு கிடா விருந்தளித்து, பெரும் கோலாகலமாக படப்பிடிப்பு பணிகளை துவக்கியுள்ளது படக்குழு.

Latest articles

புதிய நகரத்தில் ஐந்து நண்பர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத அனுபவங்களைப் பேசும் ‘பீட்சா பாய்ஸ்.’

சொந்த ஊரின் பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறி, தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கும் கனவுகளுடன் புதிய நகரத்திற்குள் அடியெடுத்து...

‘பார்க்கிங்’ ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் துவங்கியது!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தொடர்ந்து ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது...

மேத்யூ கதாபாத்திரத்தில் என்னை அதிகம் கவர்ந்தது அவரது உணர்வுகளும், கதையில் அவர் வெளிப்படுத்தும் பலவீனமான பக்கமும்தான்! -லவ் வெப் சீரிஸ் விழாவில் தனது கேரக்டர் குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ்

https://www.youtube.com/watch?v=bsfT35Cu7vI பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் -  ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள Love வெப் சீரிஸின்...

டோரதி சினிமா விமர்சனம்

சராசரி மனிதனாக இருந்தவன் தனக்குள் பாலின மாறுபாட்டை உணர்ந்து மாறும்போது குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்படுவது, சமூகம் தருகிற அவமானங்களால்...

More like this