HomeGeneralRMK Entertainment & Film Development Organisation (FILMDO) இணைந்து நடத்திய குறும்படப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு...

RMK Entertainment & Film Development Organisation (FILMDO) இணைந்து நடத்திய குறும்படப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி… ஆகஸ்டு 29-ம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடக்கவிருக்கிறது.

Published on

RMK Entertainment & Film Development Organisation (FILMDO) நடத்தும் குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற படங்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, வரும் ஆகஸ்டு 29 அன்று ‘பிரசாத் லேப் தியேட்டரில்’ நடைபெற இருக்கிறது.
இயக்குநர் கஸாலி & மாரி பாண்டியர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
பரிசு விபரம்:
முதல் பரிசு: ரூ. 25,000/-
சிறந்த இயக்குநர்: ரூ. 15,000/-
சிறந்த நடிகர்: ரூ. 10,000/-
சிறந்த சமூகப் படம்: ரூ. 10,000/-
போட்டியில் கலந்து கொண்ட மற்ற படங்களின் படைப்பாளிகள் அனைவருக்கும் ஷீல்டு & சான்றிதழ் வழங்கப்பட உள்ளது
இந்த RMK Entertainment கம்பெனி முழுநீள திரைப்படம் தயாரிக்கும் பணியில் இருக்கிறது.
புதிய திறமையான இளைஞர்களுக்கு, படைப்பாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில்
இந்த விழா மேடையில் வைத்து இரண்டு முதலீட்டாளர்கள் முன்தொகை செக் கொடுக்க இருக்கிறார்கள்.
சிறந்த கலைஞர்களுக்கு முழுநீள படங்களில் வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளது. எதிர்கால தமிழ்த் திரையுலகில் படைப்பாளிகளை கண்டெடுத்து அறிமுகப்படுத்தும் வகையில் இனி ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this