HomeCinemaஎளிய பூஜையுடன் துவங்கிய, சிவானி செந்தில் இயக்கும் 'கில்லர் டேவிட்' திரைப்படம்! மாபெரும் டான், 100...

எளிய பூஜையுடன் துவங்கிய, சிவானி செந்தில் இயக்கும் ‘கில்லர் டேவிட்’ திரைப்படம்! மாபெரும் டான், 100 கொலைகள் என விறுவிறுப்பான கதையில் உருவாகிறது.

Published on

சிவானி செந்தில் இயக்கத்தில், டைகர் சக்ரவர்த்தி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கில்லர் டேவிட்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

சிவானி செந்தில் இதற்கு முன் ‘கார்கில்’, ‘டேக் டைவர்சன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்து, இயக்கியவர்.
அவர் படம் பற்றி பேசியபோது, ” ‘கில்லர் டேவிட்’ எனும் மாபெரும் டான், தனது கௌரவத்தை நிலைநாட்டுவதற்காக 100-வது கொலையை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் முயற்சிகளை முழு நீள நகைச்சுவை கதையாக இந்த படம் சொல்லும்” என்றார்.
படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

Latest articles

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘தாழ் திறவா’ படத்தின் டீசருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், 'தாழ் திறவா' படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப்...

உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ஸ்பாட்டிஃபை உட்பட பிரபல தளங்களில் வெளியானது!

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் படைப்புகளில் ஒன்றான 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', புகழ்பெற்ற இளம் பாடகி உத்தரா...

இந்த படத்தின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது; சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால்தான் சினிமா வாழ்கிறது! -‘விசாரணை கைதி’ பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு 

அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ...

ராம்சரணின் ‘பெத்தி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி...

More like this