HomeCinemaநடிகர் கவின், ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்கும் படம் பூஜையுடன் துவக்கம்!

நடிகர் கவின், ராம் சங்கையா இயக்கத்தில் நடிக்கும் படம் பூஜையுடன் துவக்கம்!

Published on

நடிகர் கவின், ராம் சங்கையா இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ் லக்ஷ்மன் குமார் தனது நிறுவனத்தின் 18-வது படமாக தயாரிக்க, இணை தயாரிப்பை ஏ வெங்கடேஷ் மேற்கொள்கிறார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படம் பற்றிய மற்ற விபரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

கோந்தல் சினிமா விமர்சனம்

மராத்தி மக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, ஒரு இரவில் நடக்கும் கதையாக, அசத்தலான திரில்லராக்கியிருக்கிறார் இயக்குநர்...

ஃபிளாக் சினிமா விமர்சனம்

தாத்தாவின் கனவை தன் கனவாக்கிக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றும் சிறுவன். அப்படியென்ன தாத்தாவின் கனவு? டெல்லியில் ஜனாதிபதி தேசியக் கொடியேற்றும்போது...

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் – கல்ட் டிஜிட்டல் – பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘கூடு’ விரைவில் ரிலீஸ்!

ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா...

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையில், சங்கத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களான...

More like this