HomeCinemaஅந்தோணிதாசன் குரலில் காரசாரம் உணவகத்திற்காக ஒரு பாடல்!

அந்தோணிதாசன் குரலில் காரசாரம் உணவகத்திற்காக ஒரு பாடல்!

Published on

‘காரசாரம்’ உணவகம் மலேசியாவில் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற உணவகமாக மாறி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த உணவகம் தமிழர்களின் கலாச்சார உணவுகளை அதன் தன்மை மாறாமல் , அதன் மருத்துவகுணங்கள் குறையாமலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த உணவகத்தில் மண்சட்டிச்சோறு என்கிற உணவு மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது!

மலேசியாவிற்கு செல்லும் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் பாடகர்கள் இந்த உணவகத்திற்கு வருகை தந்து அதன் உணவுகளை சுவைத்து பாராட்டியுள்ளனர்.
பாடகர் அந்தோணி தாசன் ஒரு பாடலையும் இந்த உணவகத்தை புகழ்ந்து பாடியுள்ளார்.

தமிழர்களின் கலாச்சார உணர்வுகளை மட்டுமல்ல நமது உணவுகளையும் பாதுகாக்கவேண்டும். தமிழ் பண்பாட்டு கலாச்சாரங்கள் மறக்கப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் தமிழர்களின் உணவுகளை மீட்டுறுவாக்கம் செய்யும் நோக்கமாக நமது பண்பாட்டு உணவை நாங்கள் உலகம் முழுவதும் விரிவுபடுத்தவுள்ளோம்.

இந்த உணவகம் இந்தியா, ஸ்ரீலங்கா, துபாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் விரைவில் அறிமுகமாகும் என்கிறார்கள் நிறுவனத்தார்.

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this