HomeCinemaமனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை வேறொரு கோணத்தில் பேசும் ‘காதல் என்பது பொதுவுடமை' இந்தியன் பனோரமா...

மனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை வேறொரு கோணத்தில் பேசும் ‘காதல் என்பது பொதுவுடமை’ இந்தியன் பனோரமா உலக திரைப்படவிழாவில் திரையிடத் தேர்வு!

Published on

‘லென்ஸ்’, ‘மஸ்கிடோபிலாஷபி’, ‘தலைக்கூத்தல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கும் புதிய படம் ‘காதல் என்பது பொதுவுடமை.’

இந்த படம் இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்களின் உணர்வுகள், சமூகச் சூழல் மற்றும் விஞ்ஞானம் இவற்றுக்கு நடுவே மனிதர்களுக்குள் நவீனப்பட்டிருக்கும் காதலை வேறொரு கோணத்தில் பேசுகிறது.

படத்தில் லிஜோமோல், ரோகிணி, வினீத், கலேஷ் ராமானந்த், அனுஷா, தீபா உள்ளிடோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடக்கும் இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்திய மொழிகளில் பங்குபெற்ற 408 படங்களில் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குநர் ஜியோ பேபி வழங்க,‘மேன்கைன்ட் சினிமாஸ்’, ‘நித்திஸ் புரொடக்ஷன்’ மற்றும் ‘சிம்மட்ரி சினிமாஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

படக்குழு:-
தயாரிப்பு- ஜோமோன் ஜேக்கப், நித்யா அற்புதராஜா, டிஜோ அகஸ்டின், விஷ்ணு ராஜன், சஜின் எஸ் ராஜ்
ஒளிப்பதிவு – ஸ்ரீசரவணன்
இசை – கண்ணன் நாராயணன்,
பாடல்கள் – உமாதேவி
எடிட்டிங் – டேனி சார்லஸ்
கலை – ஆறுசாமி
காஸ்டியூம் – சுபஸ்ரீ கார்த்திக் விஜய்
சவுண்ட் டிசைன்- ராஜேஷ் சுசீந்திரன்
மக்கள் தொடர்பு – குணா

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this