HomeCinemaதெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கம்! அப்பா,...

தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கம்! அப்பா, மகன் உறவை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தும் கதைக்களத்தில் உருவாகிறது.

Published on

அப்பா, மகன் உறவை உணர்வுபூர்வமான கோணத்தில் அணுகும் புதிய படத்தில் சமுத்திரக்கனி முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கும் இந்த படத்திற்கு ‘விமானம்’ படத்தின் இயக்குநர் சிவபிரசாத் கதை எழுதியுள்ளார். இதுவரை யாரும் சொல்லாத தனித்துவமான கருத்தை கொண்டிருக்கும் படமாக உருவாகிறது.

இந்த படத்தின் துவக்கவிழா பூஜையுடன் ஹைதராபாத்தில் நடந்தது. ‘டியர் காம்ரேட்’ திரைப்பட இயக்குநர் பரத், இயக்குநர் சுப்பு, சிவபாலாஜி ஆகியோர் கிளாப் அடித்து தொடக்கி வைத்தனர். சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமேஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படப்பிடிப்பு வரும் நவம்பர் 9-ம் தேதி துவங்கி ஹைதராபாத், சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவிருக்கிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:-
இசை – அருண் சிலுவேறு
ஒளிப்பதிவு – துர்கா பிரசாத்
கலை – டௌலூரி நாராயணா.
வசனம் – மாலி
படத்தொகுப்பு – மார்த்தாண்டம் கே வெங்கடேஷ்
நிர்வாகத் தயாரிப்பு – தீபிரெட்டி மஹிபால் ரெட்டி
மக்கள் தொடர்பு – குணா

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this