HomeCinemaநாள் முழுக்க உற்சாகம்... கலைஞர் டிவியில் ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள் ஜெயம் ரவியின் ‘அகிலன்', சூரியின்...

நாள் முழுக்க உற்சாகம்… கலைஞர் டிவியில் ஆயுதபூஜை சிறப்பு திரைப்படங்கள் ஜெயம் ரவியின் ‘அகிலன்’, சூரியின் ‘விடுதலை.’

Published on

கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பு தினங்களை முன்னிட்டு வருகிற அக்டோபர் 23 மற்றும் 24-ந் தேதி புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது.

அக்டோபர் 23-ந் தேதி திங்களன்று, காலை 9:00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், பிற்பகல் 1.30 மணிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி வாத்தியாராகவும், சேத்தன், பவானி ஸ்ரீ, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களை வாரிக்குவித்த “விடுதலை பாகம் 1” புத்தம் புதிய திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

அக்டோபர் 24-ந் தேதி செவ்வாயன்று, பிற்பகல் 1.30 மணிக்கு கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், சிரக் ஜனி, ஹரீஸ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் “அகிலன்” ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest articles

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தொழில்துறை சூழலை பாதுகாக்க ஒன்றிணைகின்றனர்; புதிய சங்கத்திற்கான வழிநடத்தல் குழு அமைப்பு

ஹைதராபாத், 19ஆம் ஏப்ரல் 2026 அன்று Hotel Dasapalla-வில் நடைபெற்ற முக்கியமான கூட்டத்தில், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=h5OHXjkAgbA தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘நாங்க இருக்கோம்’ குறும்படம் வெளியீடு!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

More like this