HomeGeneralஇனிமையான பாடல்களின் சுவாரஸ்ய தகவல்களை எடுத்துச் சொல்லும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியின் ‘மேக்ஸ் மைக்.'

இனிமையான பாடல்களின் சுவாரஸ்ய தகவல்களை எடுத்துச் சொல்லும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியின் ‘மேக்ஸ் மைக்.’

Published on

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி, ‘மேக்ஸ் மைக்.’

நம் அன்றாட வாழ்க்கையில் பல பாடல்களை பார்த்திருப்போம், அவைகளின் சில பாடல்கள் வெற்றி பாடல்களாக மாறி நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும், சில பாடல்கள் நம் வாழ்க்கைப் பாதையையே மாற்றும் அளவிற்கு உன்னதமானதாக மாறியிருக்கும், சில பாடல்கள் நம் வாழ்க்கை முறையோடு ஓன்றிருக்கும். அப்படியான பாடல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் பல சுவாரசியமான நிகழ்வுகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. அப்படிப்பட்ட பாடல்களின் பின்னால் இருக்கும் நிகழ்வுகளை பற்றியும் அப்பாடல் பின்னால் இருக்கும் எதார்த்ததையும் மிக சுவாரசியமாகவும், சில்லாகிப்புடனும் பகிர நம்முடன் இணைகிறார் நெறியாளர் ரஃபிக்.

Latest articles

தனுஷின் மருமகன் பவிஷ்- குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் ‘அட்டாக்கர்.’

https://www.youtube.com/watch?v=xyr4YqANj5E பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema...

இரட்டையர் சினிமா விமர்சனம்

எந்த அம்மாவாவது தன் பிள்ளைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு, இன்னொரு குழந்தைக்கு சாப்பாடு போடாமல் விடுவாரா? எந்த அம்மாவாவது...

விருமாண்டி’யில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கை இதில் பயன்படுத்தியுள்ளோம்! -‘மூன்றாம் கண்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சகோ கணேசன் பேச்சு

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக அறிமுக இயக்குநர் சகோ...

எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் ஜூன் 8-ம் தேதி வெளியாகிறது!

மாஸ் ஆக்ஷன் படங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில்...

More like this