HomeGeneralஇசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன் வரும் செப்டம்பர் 6-ம் தேதி கோவையில்...

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன் வரும் செப்டம்பர் 6-ம் தேதி கோவையில் நடக்கிறது!

Published on

 சூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள தமிழ் ஐடல் ஆடிஷன், வரும் செப்டம்பர் 6ஆம் தேதி கோவைக்கு வருகிறது. தமிழ்நாட்டின் அடுத்த இசைத் திறமையைத் தேடும் பயணம் தற்போது கோவையை நோக்கி வந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பாடகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் குரலையும் திறமையையும் வெளிப்படுத்தலாம். இது வெறும் ஆடிஷன் மட்டுமல்ல; உங்கள் இசைப் பயணத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக இருக்கும்.
14 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் கோவை ஆடிஷனில் கலந்து கொள்ளலாம்.
இடம் : *சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
துடியலூர் சாலை, சரவணம்பட்டி, கோயம்புத்தூர் – 641 035
செப்டம்பர் 6, காலை 9 மணி முதல் ஆடிஷன் தொடங்கும்.
Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் தமிழ் ஐடல், தமிழின் அடுத்த தலைமுறை இசைத் திறமைகளைத் தேடும் மிகப்பெரிய முயற்சியாகும்.

Latest articles

கன்னட சூப்பர் ஸ்டாரும், அடுத்த தலைமுறை நட்சத்திரமுமான அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய தலைமுறை பொழுதுபோக்கு திரைப்படத்தை அறிமுக...

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

More like this