HomeCinemaசென்சார் போர்டு உறுப்பினரானார் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு!

சென்சார் போர்டு உறுப்பினரானார் திரைப்பட இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு!

Published on

திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான
இ.வி.கணேஷ்பாபு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக இலக்கிய வல்லுநர்கள், கலைத்துறையின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர்
உறுப்பினர்களாக 3 வருட காலத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்கள்.

இ வி கணேஷ்பாபு திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் விழிப்புணர்வு குறும்படங்களையும் தொடர்ந்து இயக்கி வருகிறார். கடந்த தேர்தலின் போது இந்திய தேர்தல் ஆணையத்திற்காக இவர் இயக்கிய குறும்பங்கள் மக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Latest articles

பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா நிறைவு விழா: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் பங்கேற்பு!

அடையாறு பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஓராண்டு கால வெள்ளி விழா கொண்டாட்டங்களின் மாபெரும் நிறைவு விழா ...

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில்,...

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...

More like this