HomeCinemaஜியாவின் 'என்னடி ஆச்சு உனக்கு' இசை ஆல்பம் வெளியானது!

ஜியாவின் ‘என்னடி ஆச்சு உனக்கு’ இசை ஆல்பம் வெளியானது!

Published on

மூத்த பத்திரிகையாளும் குறும்பட இயக்குனரும் இசையமைப்பாளருமான ஜியாவின் ‘என்னடி ஆச்சு உனக்கு’ இசை ஆல்பம் பாடல் கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

யூடியூபில் மட்டுமின்றி, ஸ்பாட்டிஃபை, அமேசான் மியூசிக், ஜியோ சாவன், ஆப்பிள் மியூசிக், கானா உள்ளிட்ட ஆடியோ தளங்களிலும் ‘என்னடி ஆச்சு உனக்கு’ பாடலை ரசிகர்கள் கேட்கலாம்.

‘கள்வா’, ‘எனக்கொரு wife வேணுமடா’, ‘அவன் இவள்’ ஆகிய குறும்படங்களை எழுதி, இசையமைத்து, இயக்கியவர் ஜியா. இப்போது முதல் முறையாக இசை ஆல்பமான ‘என்னடி ஆச்சு உனக்கு’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். மனதை கொள்ளை கொள்ளும் மெலடி பாடலாக இது உருவாகியுள்ளது. இந்த பாடலுக்கு இசையமைத்து, பாடி, அவரே எழுதியிருக்கிறார். இசை வடிவமைப்பு பணிகளை மிதுன் காளமேகம் கவனித்துள்ளார். இந்த பாடலுக்கான விஷுவல், ஏஐ தொழில்நுட்பம் மூலம் விக்கி உருவாக்கியுள்ளார். ஆல்பம் ஒருங்கிணைப்பாளராக சூர்யா எஃப்.எக்ஸ். பணியாற்றியிருக்கிறார். மர்யம் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this