HomeCinemaபத்திரிகையாளர் ஜியா இயக்கிய ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் யூடியூபில் ரிலீஸ்!

பத்திரிகையாளர் ஜியா இயக்கிய ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் யூடியூபில் ரிலீஸ்!

Published on

பத்திரிகையாளர் ஜியா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்துள்ள குறும்படம் ‘எனக்கொரு WIFE வேணுமடா.’ செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். முழுநீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து  ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.

அதையடுத்து இந்த குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. 10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

ஒளிப்பதிவு – அபிஷேக், எடிட்டிங் – பிரசாத், மேக்அப் – பவித்ரா.

ஜியா இயக்கிய ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படம் கடந்தாண்டு ஜூன் மாதம் வெளியானது. இது அவரது இரண்டாவது குறும்படம்.

Latest articles

பூஜை நிறைவு; படப்பிடிப்புக்கு தயார்… துருவ் விக்ரம் நடிக்கும் தமிழ் தெலுங்கு ஆக்சன் திரைப்படக் குழு பரபரப்பு!

துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’...

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=mwdrLGGFT1I வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக 'Bloody Politics' உருவாகியுள்ளது....

ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் திரண்டு வாழ்த்து… உற்சாகமாய் நடந்த தினந்தோறும் நாகராஜ் இயக்கிய ஆகாயம் படத்தின் இசை வெளியீட்டு விழா 

தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள்...

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கல்லா நிக்கிறியே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8 முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா...

More like this