HomeCinemaவிஜய், சீமான் இருவரும் தங்களது அரசியலுக்காக கேப்டன் விஜயகாந்தை இப்போது புதிதாக கொண்டாடுகிறார்கள்! -நடிகர் தக்‌ஷன்...

விஜய், சீமான் இருவரும் தங்களது அரசியலுக்காக கேப்டன் விஜயகாந்தை இப்போது புதிதாக கொண்டாடுகிறார்கள்! -நடிகர் தக்‌ஷன் விஜய் காட்டம்

Published on

நடிகர் தக்‌ஷன் விஜய், விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கேப்டன் கோவிலில் அவருக்கு மரியாதையை செலுத்தி விட்டு, பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு, அளித்த பேட்டியில் ”விஜய் மற்றும் சீமான் இருவரும் தங்களது அரசியலுக்காக விஜயகாந்தை இப்பொழுது புதிதாக கொண்டாடுகிறார்கள்” என்றார்.

நடிகர் விஜய் தக்‌ஷன் விஜய் ‘கபளிஹரம்’ ‘ஐ அம் வெயிட்டிங்’ மற்றும் புதிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதோடு, டிராபிக் ராமசாமி தொடங்கிய மகாத்மா மகாத்மா காந்தி மக்கள் கட்சியை தலைமை தாங்கி நடத்திக் கொண்டுள்ளார்!

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this