HomeCinema'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானின் தங்கை இஸ்ரத் காதிரி பாடிய பாடல்கள் குலுமணாலியில் படமாக்கப்பட்டது!

‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானின் தங்கை இஸ்ரத் காதிரி பாடிய பாடல்கள் குலுமணாலியில் படமாக்கப்பட்டது!

Published on

நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரரின் காதல் கதையாக உருவாகியுள்ளது ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ திரைப்படம்.

இந்த படத்துக்காக பழநிபாரதி எழுதிய கொஞ்சி கொஞ்சி பேசவா… என்ற பாடலையும், தேன்மொழி எழுதிய வல்லினமா மெல்லினமா இடையினமா… என்ற இரு பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதிரி பாடிபாடியுள்ளார். பாடியதோடு மட்டும் இல்லாமல், பாடல் காட்சி படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்த போது, பாடல் காட்சியில் பங்கேற்று, படத்தின் மேக்கிங் பாடலுக்கு குலுமணாலி மலைப் பிரதேசங்களில் பாடி, நடித்துள்ளார்.

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு.  அவருக்கு ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர்.

குலுமணாலி, ஜவ்வாது மலை ஆகிய இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

படத்திற்கு இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் சிவராமன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு வில்லியம்ஸ், நடனம் கென்னடி, டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், செட் அசிஸ்டன்ட் நாசரேத் பழனி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Latest articles

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில்,...

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...

மாடர்ன் கல்யாணத்தின் ‘அட்ராசிட்டி’களை நகைச்சுவையாக காட்சிப்படுத்திய ‘பியார் பிரேமா கல்யாணம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் சமூக வலைதளங்களில் வைரல்!

https://www.youtube.com/watch?v=3joIUDlLRgk இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’...

More like this