HomeCinemaநாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரரின் காதல் கதையாக 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு!

நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரரின் காதல் கதையாக ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி.’ இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு!

Published on

கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ திரைப்படம் நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரரின் காதல் கதையாக உருவாகிறது.

வீர அன்பரசுக்கு ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் சிவராமன் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதரி இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.

குலுமணாலி, ஜவ்வாது மலை ஆகிய இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது.

ஏஏஏ பிக்சர்ஸ்’ அனுராதா அன்பரசு தயாரிக்கும் இந்த படத்தில் பழநி பாரதி, தேன்மொழி, பொன்னடியான் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இஸ்ரத் காதரி, ஹரிஷ் ராகவேந்தர், கார்த்திக், ஸ்வேதா, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர்.

ஒளிப்பதிவு வில்லியம், நடனம் கென்னடி, டயானா, சண்டைப் பயிற்சி கோல்டன் என்.கோபால், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Latest articles

பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழா நிறைவு விழா: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் பங்கேற்பு!

அடையாறு பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஓராண்டு கால வெள்ளி விழா கொண்டாட்டங்களின் மாபெரும் நிறைவு விழா ...

உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்! ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ஃபிரண்ட்ஷிப் டே மெசேஜ்

திரையுலகில் வெற்றி பல விஷயங்களை மாற்றிவிடும்! தொழில் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது. உறவுகள் மாறுகின்றன. பல நேரங்களில்,...

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னையில் நடத்திய ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாடு!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை...

More like this