HomeCinemaசுவாரஸ்யமான திருப்பங்களுடன், 90களில் பிறந்தவர்களின் கல்லூரி காதல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் 'செல்லகுட்டி' அக்டோடர் 4-ல் ரிலீஸ்!

சுவாரஸ்யமான திருப்பங்களுடன், 90களில் பிறந்தவர்களின் கல்லூரி காதல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ‘செல்லகுட்டி’ அக்டோடர் 4-ல் ரிலீஸ்!

Published on

90களில் பிறந்தவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நட்பு, காதல் என பலவற்றையும் பிரதிபலிக்கும் வண்ணம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உருவாகியுள்ள படம் ‘செல்லக்குட்டி.’

சகாயநாதன் இயக்கியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படக்குழு:-
தயாரிப்பு: ‘ஶ்ரீ சித்ரா பௌர்ணமி ஃபிலிம்’ மணிபாய்
இசை: சிற்பி
பின்னணி இசை: டி எஸ் முரளிதரன்
சண்டைப் பயிற்சி: ஓம்பிரகாஷ்
நடனப்பயிற்சி: பாபி ஆண்டனி

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this