HomeGeneralஇருதய, நரம்பியல், எலும்பு, மூட்டு நோய் சிகிச்சை வல்லுநர்கள் பங்கேற்கும் புதுயுகம் தொலைக்காட்சியின் 'டாக்டர் ஆன்...

இருதய, நரம்பியல், எலும்பு, மூட்டு நோய் சிகிச்சை வல்லுநர்கள் பங்கேற்கும் புதுயுகம் தொலைக்காட்சியின் ‘டாக்டர் ஆன் கால்.’

Published on

புதுயுகம் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற டாக்டர் ஆன் கால் புதுப் பொலிவுடன் பிரம்மாண்ட அரங்கில் புதிய வடிவில் திங்கள் முதல் சனி வரை காலை 10:00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் தனித்தனி துறை சார்ந்த மருத்துவர்கள் நிகழ்ச்சியில் இடம் பெற்று நேயர்கள் கேட்கும் மருத்துவம் சார்ந்த சந்தேகங்களுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் இருதய நோய், புற்றுநோய் , நரம்பியல், எலும்பு, மூட்டு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் தங்கள் கேள்விகளை தொலைபேசி வாயிலாக கேட்டு உடனடியாக அதற்கான விளக்கங்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வித்தியாசமான பல உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அதற்கு மருத்துவத்துறையில் தற்போது இருக்கும் அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றிய சந்தேகங்களுக்கு  மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

ஆரோக்கியமாக நம்மை பராமரிப்பது மட்டுமின்றி நோய்கள் வராமல் நம்மை நாமே தற்காத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில்  ஏற்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இந்நிகழ்ச்சியை கிருத்திகா மற்றும் திவ்யா தொகுத்து வழங்குகின்றனர்.

Latest articles

ஜாய் மேத்யூ, வைசாக் ரவி நடிப்பில் மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கிய ஹாரர் திரில்லர் ‘அரூபி’ ஜூலை 3-ம் தேதி ரிலீஸ்!

மலையாள புதுமுக இயக்குநர் அபிலாஷ் வாரியார் இயக்கியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படம் 'அரூபி.' ஜாய் மேத்யூ, வைசாக் ரவி, நேஹா...

70% படத்தை எடுத்துவிட்டு,  வேண்டாம் என்று தூக்கிப்போட்டு, மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்திருப்பது பெரிய சாதனை! – ‘தி டார்க் ஹெவன்’ பட விழாவில்...

சீரியல் ஆர்டிஸ்ட் சித்து கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் 'தி டார்க் ஹெவன்.' 'கோதை என்டர்டெயின்மெண்ட்' மற்றும் 'எம்.எஸ்.ஸ்விஸ் ஃபிலிம்...

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

More like this