HomeCinema‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் சசிகுமார் வெளியிட்ட ‘பிரம்ம முகூர்த்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் சசிகுமார் வெளியிட்ட ‘பிரம்ம முகூர்த்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Published on

விஜய் விஷ்வா, அபர்ணா நடிப்பில், டி.ஆர்.விஜயன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிரம்ம முகூர்த்தம்.’

ஒரு இளம் ஜோடியின் திருமண ஏற்பாட்டில் நடக்கும் களேபரங்களும், அதைக் கடந்து அந்த திருமணத்தை நடத்த நாயகன் நடத்தும் போராட்டங்களுமே படத்தின் கதை. இந்த கதை பரபர திரைக்கதையில், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடியுடன் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது.

மதன்பாப், அப்புகுட்டி, பெஞ்சமின், சி.ரங்கநாதன், அனுமோகன், விஜய கணேஷ், இமான் அண்ணாச்சி, டிஎஸ்ஆர், கோதண்டம், அறந்தாங்கி சங்கர், சின்னத்திரை தளபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை கே.வி.மீடியா பி.செந்தில்நாதன் தயாரித்து வழங்குகிறார்.

படப்பிடிப்பு ஏற்காடு ,சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அதையடுத்து பட வெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநரும், நடிகருமான சசிகுமார் ஆகியோர் வெளியிட்டனர்.

படத்தின் டீசர், டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது.

படக்குழு:- 
வசனம் – ஜாபர்
இசை – ஶ்ரீ சாஸ்தா
ஒளிப்பதிவு – இ ஜெ நவ்ஷாத்
பாடல்கள் – சினேகன், சி.பாலமுருகன், ஏ பி ராஜா.
எடிட்டர் – பிரவீன் குமார்
நடனம் – சேஷவ் தபூர்
சண்டைப் பயிற்சி – பம்மல் ரவி
மக்கள் தொடர்பு – A.ராஜா

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this