HomeGeneralகௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'Bloody Politics' படத்தின் டீசர் வெளியீடு!

கௌதம் ராம் கார்த்திக்கின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘Bloody Politics’ படத்தின் டீசர் வெளியீடு!

Published on

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக ‘Bloody Politics’ உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
107 விநாடிகள் கொண்ட இந்த டீசர் படத்தின் கதைக்களம் குறித்த ஒரு பார்வையை கொடுக்கின்றது. அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஆக்ரோஷமான இளைஞராக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும் பல்வேறு சுவாரஸ்யமான கதாபாத்திரங்களும் டீசரில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அழுத்தமான வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றது.
இயக்குநர்கள் பி. வாசு மற்றும் செல்வராகவன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் டீசரில் கவனம் ஈர்க்கின்றது. படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளதால் இது ஒரு விறுவிறுப்பான திரையரங்க அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்த டீசர் அதிகரித்துள்ளது.
Ganesh K Babu, Draft by GKB நிறுவனம் சார்பில் இப்படத்தை வழங்குகிறார்.Sanjay Muthukumar V இணை தயாரிப்பாளராக உள்ளார்.
இப்படத்திற்கு வசனங்களை ராஜு முருகன் எழுதியுள்ளார். இசை – Sam C.S., ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா, கலை இயக்கம் – தா. ராமலிங்கம், படத்தொகுப்பு – தீபக் S. ஆகியோர் செய்துள்ளனர்.
படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Latest articles

‘டோரதி’ திரைப்படத்தில் வில்லன் அவதாரத்தில் மிரள வைத்த நடிகர் சௌந்தரராஜா!

'சுந்தரபாண்டியன்', 'ஜிகர்தண்டா', கடைக்குட்டி சிங்கம், பிகில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக...

சாராயம், போதை வஸ்துகள், காவல் துறை நுழையாத ஊர்… ஊரைக் கெடுத்து காதலர்களைப் பிரிக்கத் துடிக்கும் வில்லன்… பரபரப்பான உருவான ‘மானிடன்’ விரைவில் திரைக்கு வரவுள்ளது!

விரைவில் திரைக்கு வரவிருக்கிறது 'ஜேம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ்' ஜார்ஜ் வில்லியம்ஸ் தயாரிப்பில், பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய...

ஆல்பாஸ் சினிமா விமர்சனம்

திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்னு வந்துச்சாம் யோகம் என்பது போல் மூன்று எளிய குடும்பங்களிடம் 5 கோடி ரூபாய் சிக்குகிறது....

தாய் நிலம் சினிமா விமர்சனம்

இலங்கைத் தமிழர்கள் குறித்த படைப்புகளின் வரிசையில் குண்டு வெடிப்பு, பாலியல் கொடுமைகள் என பழக்கப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து உருவாகியிருக்கும்...

More like this