HomeCinemaஇந்தியன் பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேசிய விருது அங்கீகார இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவின் ஆநிரை...

இந்தியன் பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேசிய விருது அங்கீகார இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவின் ஆநிரை குறும்படம் தேர்வு!

Published on

‘இந்தியன் பனோரமா 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா’ வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறவிருக்கிறது.

அதில், இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ஆநிரை குறும்படம் திரையிட தேர்வாகியிருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு கூறியபோது, ”உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த ஆநிரை

இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி” என்றார்.

இ.வி.கணேஷ்பாபு ஏற்கனவே இயக்கிய குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற, ஸ்ரீகாந்த் தேவாவே இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். அர்ச்சுனன் மாரியப்பன், அஞ்சனா தமிழ்ச்செல்வி, மீரா, கௌரிசங்கர், காமாட்சிசுந்தரம்,
இ.வி.கணேஷ்பாபு மற்றும் பலர் நடித்த இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு
பி. செல்லத்துரை, படத்தொகுப்பு டி. பன்னீர்செல்வம், ஆடியோகிராபி UKI ஐயப்பன் செய்துள்ளனர். ஞானி கிரியேஷன்ஸ் ஜெயந்தி படத்தை தயாரித்துள்ளார்.

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this