HomeCinemaஉதயா, அஜ்மல், யோகி பாபு நடித்த ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா... சென்னை ஆல்பர்ட்...

உதயா, அஜ்மல், யோகி பாபு நடித்த ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா… சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் உற்சாக கொண்டாட்டம்!

Published on

ஏ.எல்.உதயா நடித்த ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.

படத்தின் 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினரால் கொண்டாடப்பட்டது. திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களின் உற்சாக பாராட்டுகளோடு படக்குழுவினர் கேக் வெட்டி ‘அக்யூஸ்ட்’ வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் தொடக்க விழா ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றிருந்த நிலையில் அதன் வெற்றி கொண்டாட்டமும் அதே திரையரங்கில் நடந்தேறியது!

தவிர இன்று புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அவரது கேப்டன் ஆலயம் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் உதயா உள்ளிட்ட ‘அக்யூஸ்ட்’ படக்குழுவினர் அங்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

இது குறித்து பேசிய உதயா, “கலை உலகத்திற்கும் திரையுலகினருக்கும் எவ்வளவோ நன்மைகளை செய்த கேப்டன் அவர்களின் பிறந்த நாளில் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இதற்கு காரணமான படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்,” என்றார்.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this