HomeCinema கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாகும் 'அந்தோனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

 கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாகும் ‘அந்தோனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Published on

யாழ்ப்பாணத்தின் கடற்புறத்துக் வாழ்வியல் கதையாக உருவாகிவரும் ‘அந்தோனி’ திரைப்படத்தில் கயல் வின்சன்ட், காதலிக்க நேரமில்லை டி ஜே பானு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு ந்டந்து நிறைவடைந்தது.

படத்தில் இலங்கை நடிகர்கள் சுதர்சன் ரவீந்திரன், செளமி உள்ளிட்டோரும் தமிழகத்திலிருந்து நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் என இரு நாட்டினரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியில் உருவாகும் இந்த படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவர் இணைந்து இயக்குகின்றனர்.

ஓசை பிலிம்சின் கலை வளரி சகஇரமணா – சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்‌ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

படக்குழு:-

ஒளிப்பதிவு – ரிஷி செல்வம்

படத்தொகுப்பு – சித்தா படத்தின் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஏ பிரசாத்

கலை இயக்குநர் – கலா மோகன்

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this