HomeCinemaஅலங்கு படத்தின் டிரெய்லரை வெளியிட்டு படக்குழுவை பாராட்டி வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

அலங்கு படத்தின் டிரெய்லரை வெளியிட்டு படக்குழுவை பாராட்டி வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Published on

டாக்டர் அன்புமணி ராமதாஸின் மகள் தயாரிப்பில் உருவான ‘அலங்கு’ திரைப்படத்தின் டிரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

டிரெய்லரை பார்த்த சூப்பர்ஸ்டார் இயக்குநர் மற்றும் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கேட்டறிந்த அவர் உடனடியாக படத்தை பார்த்து விடுவதாக படக்குழுவிடம் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து, மாறுபட்ட கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வெற்றி பெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் ‘அலங்கு’  திரைப்படமும் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பல வெற்றிப் படங்களை வெளியிட்ட ‘சக்தி ஃபிலிம் பேக்டரி’ சக்திவேலன் அவர்கள் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் 27-ம் தேதி வெளியிடுகிறார்.

படத்தை டி ஜி ஃபிலிம் கம்பெனி சார்பில் டி சபரிஷ் , மேக்னஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சங்கமித்ரா சௌமியா அன்புமணி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this