HomeGeneralதீபாவளியன்று கலாய் கேள்விக்கு கலகல பதில் தரும் ‘அலப்பறை கிளப்புறோம்.' புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 9...

தீபாவளியன்று கலாய் கேள்விக்கு கலகல பதில் தரும் ‘அலப்பறை கிளப்புறோம்.’ புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 9 மணிக்கு…

Published on

தீபாவளியன்று புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 9மணிக்கு ‘அலப்பறை கிளப்புறோம்’ என்ற கலகலப்பான கேம் ஷோ இடம்பெறுகிறது.

நகைச்சுவை நடிகர் வையாபுரி, லொள்ளு சபா மனோகர், காதல் சுகுமார், மோகன் வைத்தியா, பாடகர் பாலா, கானா குரு, ஆகியோர் பங்கேற்க, இவர்களுடன் புதுமுக கதாநாயகிகள் ஆராதியா மற்றும் பாடினி குமார் ஆகியோரும் இணைந்து கலாய் கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள். ஆட்டம், பாட்டம் என அதிரடி அலப்பறையால் பார்வையாளர்களை ரசிக்க வைக்கவிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை ஸ்ரீ மற்றும் சோனி தொகுத்து வழங்குகிறார்கள்.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this