HomeCinema‘லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் ‘அன்னபூரணி' டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ்!

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் ‘அன்னபூரணி’ டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ்!

Published on

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் 75-வது படம் ‘அன்னபூரணி- The Goddess of Food.’

படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை ‘ஜீ ஸ்டுடியோஸ்’, ‘நாட் ஸ்டுடியோஸ்‘, ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

படம் சரியான திட்டமிடலோடு சரியான நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடக்கவிருக்கிறது.

அதையடுத்து, படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘டிசம்பர் திருவிழாக் காலம். அப்போது வெளியாகும் குடும்ப பொழுதுபோக்குப் படங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில் டிசம்பரில் வெளியாகும் இந்தப் படத்தின் நல்ல கதையம்சம் குடும்பப் பார்வையாளர்களை ஈர்க்கும்’ என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.

படக்குழு:-
கூடுதல் திரைக்கதை – பிரசாந்த் எஸ்
வசனம் – அருள் சக்தி முருகன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – சஞ்சய் ராகவன்
நிர்வாகத் தயாரிப்பாளர் – லிண்டா அலெக்சாண்டர்
இசை – தமன் எஸ்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன்
படத்தொகுப்பு -பிரவீன் ஆண்டனி
கலை – ஜி துரைராஜ்
பப்ளிசிட்டி டிசைனர் – வெங்கி
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this