HomeCinemaரசிகர்கள் ஏற்பாட்டில் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் வெட்டி, செல்பியெடுத்து உற்சாகம்!

ரசிகர்கள் ஏற்பாட்டில் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் வெட்டி, செல்பியெடுத்து உற்சாகம்!

Published on

நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை உற்சாகமாக  கொண்டாடுவதற்காக ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். துருவ் விக்ரமுடன் இணைந்து, அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர். செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தனர்.

கொண்டாட்டத்தின் அடுத்த கட்டமாக சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் முதன்முதலாக இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படம் தனிப்பட்ட காட்சியாக திரையிடப்பட்டது. ரசிகர்களுடன் இணைந்து துருவ் விக்ரம் உற்சாகமாக பார்வையிட்டார். இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.‌

நிகழ்வை அகில இந்திய சீயான் விக்ரம் நற்பணி மன்றத் தலைவரும், மேலாளருமான சூரிய நாராயணன் ஒருங்கிணைத்திருந்தார்.

துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்- காளமாடன்’ படத்தில் நடித்து வருகிறார்.

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this